அகண்ட பால் வீதியில் இருக்கும் கோள்களை தன் ஈர்ப்பால் கவர்ந்து ஒழுங்கியல் விதியால் இயங்க வைக்கும் சூரிய குடும்பம்போல்,தமிழின குடும்பத்தை உன் இயங்கியல் விதியால் ஈர்த்து வைத்திருக்கும் சூரிய தேவன் நீ...!வால் வெள்ளிகளும் என்றோ ஒருநாள் மோதி அழிந்து விடும்,உடுக்களும் ஒரு நாள் எரிந்தணைந்துவிடும்,அண்டத்துக்குண்டோ ஆரம்பம் முடிவு?இக்கண்டத்தில் தமிழ் இருக்கும்வரை உனக்குண்டோ அழிவும் முடிவும்..?
my wishes for pirapakaran.your kaddurai apparam.
பதிலளிநீக்குnantri.
mullaiamuthan